பல துறைகளில் சாதித்துக் கொண்டிருக்கும் Kotravai Group Of Companies ன் புதிய முயற்சியாக Hibii App யை அறிமுகம் செய்கிறது. இந்த ஒரு App மூலம் கிராமம் முதல் சிட்டி வரை உள்ள அனைத்து தகவல்களையும் உங்கள் உள்ளங்கையில் வைத்து கொள்ளலாம். உங்கள் தொழில் சார்ந்த தகவல்களை மக்களிடம் கொண்டு சென்று வாடிக்கையாளர் அதிகரித்து லாபம் பெருகிட இந்த hibii app உறுதுணையாக இருக்கும் என்பதில் பெருமையடைகிறோம்.

தங்களது நிறுவனத்திற்கு தகுதியான வேலையாட்களை பெறுவதற்கு எங்களை அணுகலாம்.. மேலும் வேலை தேடும் நபர்கள் HIBI APP மூலம் வேலைவாய்ப்பு செய்திகளை தெரிந்து கொள்ளலாம்.

குறிப்பு : வேலைக்காக நீங்கள் அணுகும் நிறுவனத்தை முழு விபரத்தை தெரிந்து கொண்டு வேலைக்கு பதிவு செய்யவும். மேலும் தொழில் மற்றும் வியாபாரம் ரீதியாக வெளியாகும் டீலர்கள்தேவை போன்ற விளம்பரங்களையும் நன்கு விசாரித்து பிறகு பயன்படுத்தி கொள்ளவும்.

(நிறுவனங்களால் ஏற்படும் நன்மை தீமைக்கு Hibii Application பொறுப்பேற்காது.)

நன்றி

Managing Directors &
Hibi Application Team
Contact: 72 9965 9965

 

Introducing Hibii App as a new venture of Kotravai Group of Companies which is achieving in many fields. With this one App you can keep all the information from Village to City in the palm of your hand. We are proud that this hibii app will help you to bring your business information to the masses and increase customer base and profit.

You can contact us to get qualified employees for their company .. Also job seekers can know the employment news through HIBI APP.

Note: Know the full details of the company you are approaching for the job and register for the job. Also, make sure that you keep track of the miles you have and if and when they expire.

(Hibii Application is not responsible for the pros and cons caused by the companies.)

Thanks

Managing Directors &
Hibii Application Team
Contact: 72 9965 9965