ஸ்ரீ மீனாட்சி பேன் ஹவுஸ் - இப்போ ராஜபாளையத்தில்!.
பல சிறப்புகள் கொண்ட நம்ம ராஜபாளையத்திற்கு
தூங்க நகரமான மதுரையில இருந்து தென் தமிழக மக்களின் பேரபிமானம் பெற்ற ஸ்ரீ மீனாட்சி பேன் ஹவுஸ் - இப்போ ராஜபாளையத்தில்!.
உங்கள் இல்லங்களுக்கு தேவையான அனைத்து வீட்டு உபயோக பொருட்களும், மொபைல் போன்களும் நிச்சய பரிசுகளோட சிறப்பு விலையில வாங்கிடலாம்!.
விரைவில் கோலாகல ஆரம்பம்.
ஸ்ரீ மீனாட்சி பேன் ஹவுஸ்
பொருள் வாங்குவதற்கு கால் அல்லது வாட்ஸாப்ப் செய்யுங்கள்:
மீனாட்சி பேன் ஹவுஸ் ஜங்ஷன், காந்தி காலை மன்றம் அருகில், ராஜபாளையம்.