👉 *திருஷ்டி சூடம், சாம்பிராணி , கப் சாம்பிராணி, பாக்கு மட்டை தட்டுகள்* இரண்டு ஆண்டுகளாக சிறந்த முறையில் தயாரித்துக் கொண்டு இருக்கிறோம்.

👉 ஒருமுறை கண் திருஷ்டி சூடத்தை தாங்கள் பயன்படுத்தினாலே அதற்கான பலனை தாங்கள் அணிவிக்கலாம் . மேலும் தொடர்ந்து இதை பயன்படுத்தும் போது உங்களுடைய வாழ்க்கை முன்னேற்றம் அடையும்.

👉   தொழில்நிறுவனங்கள் இல்லங்களில் திருஷ்டி சூடதைப் பயன்படுத்துவதன் மூலம் ஐஸ்வர்யங்கள் பெருகி கண் திருஷ்டிகள் விலகும்.

👉 எங்களின் தயாரிப்புகளான திருஷ்டி சூடம், சாம்பிராணி , கப் சாம்பிராணி, பாக்கு மட்டை தட்டுகள் உங்களுக்கு தேவைப்படும் எனில் நல்ல தரத்துடன் தமிழகம் முழுவதும் கொரியரில் அனுப்பி வைக்கப்படும்.

👉 தமிழகம் முழுவதும் எங்களின் தயாரிப்புகளை கொண்டுசெல்ல விற்பனைப் பிரதிநிதிகள் டிஸ்ட்ரிபியூட்டர்கள் தேவை...!நல்ல வருமானம்.. மனநிறைவு கொடுக்கக் கூடிய தொழில் என்பது குறிப்பிடத்தக்கது.


Gubtha Traders
Address- No 60/66,Rajaji Road, Palani-624601

Contact : 9715717865,
8778837076,9715715885